JPR இன் 2018 படம் From Wikipedia, the free encyclopedia
ஓநாய்கள் ஜாக்கிரதை (Onaaigal Jakkiradhai) 2018 ஆம் ஆண்டு வெளியான தமிழ்த் திகில் திரைப்படமாகும். இத்திரைப்படத்தை ஜேபிஆர் தயாரித்து இயக்க அதீஷ் உத்திரயன் இசையமைத்துள்ளார். முக்கிய கதாபாத்திரங்களில் கபாலி விசுவநாத், ரித்விகா ஏ. வெங்கடேஷ் ஆகியோர் நடித்துள்ளனர். ஜனவரி 5, 2018 அன்று வெளியான இத்திரைப்படம் எதிர்மறையான விமர்சனத்தை எதிர்கொண்டது. சிற்பி பாலசுப்ரமணியம், கார்த்திகேயன் இருவரும் இப்படத்தின் பாடல் வரிகளை எழுதியுள்ளனர்.
ஓநாய்கள் ஜாக்கிரதை | |
---|---|
இயக்கம் | ஜேபிஆர் |
தயாரிப்பு | ஜேபிஆர் |
கதை | ஜேபிஆர் |
இசை | அதீஷ் உத்ரியன் |
நடிப்பு |
|
ஒளிப்பதிவு | மகேஷ் கே. தேவ் |
படத்தொகுப்பு | தீபக் |
கலையகம் | எஸ் பயாசுகோப் புரொடக்சன்சு |
விநியோகம் | கரிஷ்மா இன்போடையின்மென்ட் |
வெளியீடு | 5 சனவரி 2018 |
ஓட்டம் | 125 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
படத்தின் கதைக்காக இப்படம் விமர்சிக்கப்பட்டது. மனிதர்களின் தீயொழுக்கத்தைச் சுட்டிக்காட்டும் விதமாக எடுக்கப்பட்ட இத்திரைப்படம் அதன் நோக்கத்தில் வெற்றிபெறவில்லை.[1]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.