ஓச்சிறை
கேரளத்தின் கொல்ல மாவட்டத்திலுள்ள ஊர் / From Wikipedia, the free encyclopedia
ஓச்சிறை என்பது கேரளத்தின் கொல்ல மாவட்டத்திலுள்ள கருநாகப்பள்ளி வட்டத்தில் அமைந்துள்ள ஒரு ஊராகும்.[1] ஓச்சிறை, குலசேகரபுரம், தழவை, கிலாப்பனை ஆகிய ஊராட்சிகள் ஓச்சிறை மண்டலத்தில் உள்ளன. இங்கு புகழ்பெற்ற ஓச்சிறை கோயில் உள்ளது.
Oachira (?)
Oachira