ஓ. சுப்பிரமணியன்
இந்திய அரசியல்வாதி / From Wikipedia, the free encyclopedia
ஓ. சுப்பிரமணியன் ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாடு சட்டமன்றத்தின் சிவகங்கை சட்டமன்றத் தொகுதியின் முன்னாள் உறுப்பினரும் ஆவார். 1977 மற்றும் 1984 ஆம் ஆண்டுகளில் நடந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்களில், சிவகங்கை தொகுதியில் இந்திய தேசிய காங்கிரசின் சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[1][2] 1980 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் இந்திய தேசிய காங்கிரசு (இந்திரா) கட்சியின் சார்பாக போட்டியிட்டு வெற்றிபெற்றார்.[3]
விரைவான உண்மைகள் ஓ. சுப்பிரமணியன், தனிப்பட்ட விவரங்கள் ...
ஓ. சுப்பிரமணியன் | |
---|---|
தனிப்பட்ட விவரங்கள் | |
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
வாழிடம்(s) | சிவகங்கை, தமிழ்நாடு, ![]() |
வேலை | அரசியல் |
மூடு