ஒலிவியா கியோல்பாசா
போலந்து நாட்டினை சேர்ந்த சதுரங்க விளையாட்டு வீராங்கனை / From Wikipedia, the free encyclopedia
ஒலிவியா கியோபாசா ([ɔˈli.vja kjɔwˈba.sa]; பிறப்பு: 26 ஏப்ரல் 2000) [1] என்பவர் ஒரு போலந்து நாட்டினை சேர்ந்த சதுரங்க விளையாட்டு வீராங்கனை ஆவார். இவர் 10 வயதுக்குட்பட்ட பெண்கள் ஐரோப்பிய இளைஞர்கள் சதுரங்கம் போட்டியில் இவர் ஜெயித்தார். 14 வயதுக்குட்பட்ட பெண்கள் உலக இளைஞர் சதுரங்க போட்டியில் பங்கு பெற்று வென்றார்.
விரைவான உண்மைகள் ஒலிவியா கியோல்பாசா (Oliwia Kiołbasa), நாடு ...
ஒலிவியா கியோல்பாசா (Oliwia Kiołbasa) | |
---|---|
2021 இல் ஒலிவியா கியோல்பாசா | |
நாடு | போலந்து |
பிறப்பு | 26 ஏப்ரல் 2000 (2000-04-26) (அகவை 24) அகஸ்டோவ், போட்லசுகியே ஓய்வொதேசிப் , போலந்து |
பட்டம் | பன்னாட்டு சதுரங்க மாஸ்டர் (2022) |
உச்சத் தரவுகோள் | 2429 (April 2023) |
மூடு