From Wikipedia, the free encyclopedia
ஒயிலாட்டம் (Oyilattam) 1991 ஆம் ஆண்டு ஆர். சுந்தர்ராஜன் இயக்கத்தில் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[2] ஜே. வி. ருக்மாங்கதன் தயாரித்த இப்படத்தில் ஷார்மிளா, ராதாரவி, செந்தில் மற்றும் பலர் நடித்திருந்தனர்.
ஒயிலாட்டம் Oyilattam | |
---|---|
இயக்கம் | ஆர். சுந்தர்ராஜன் |
தயாரிப்பு | ஜே. வி. ருக்மாங்கதன் |
கதை | ஆர். சுந்தர்ராஜன் (வசனம்) |
திரைக்கதை | ஆர். சுந்தர்ராஜன் |
இசை | தேவா |
நடிப்பு | ஷார்மிளா ராதாரவி செந்தில் ஆர். சுந்தர்ராஜன் |
விநியோகம் | லியோ இண்டர்நேசனல் |
வெளியீடு | 2 அக்டோபர் 1991[1] |
ஓட்டம் | 127 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
இத்திரைப்படத்திற்கு தேவா இசையமைத்திருந்தார். பாடல் வரிகளை காளிதாசன் எழுதியிருந்தார்.[3]
வ. எண் | பாடல் | பாடகர்(கள்) | வரிகள் | நீளம் (நிமிட:நொடிகள்) |
---|---|---|---|---|
1. | வந்தனம் வந்தனம் | மலேசியா வாசுதேவன் | காளிதாசன் | 03:56 |
2 | தெப்பகுளத்துக்குள்ள | எஸ். ஜானகி | 4:36 | |
3 | அதுமாத்ரம் ஒத்துக்கிருமா | மலேசியா வாசுதேவன் | 04:37 | |
4 | ஆத்தோரம் ஒரு காதல் | சுவர்ணலதா | 04:15 | |
5 | தழுவி தழுவி வரும் | எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி | 04:56 | |
6 | பாட வந்த பூங்குயில் | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | 04:49 | |
7 | ஒரு பொண்ண நெனச்சு | மலேசியா வாசுதேவன், மின்மினி | 04:38 | |
8 | பொண்ணத் தொடாதே | எஸ். குழந்தைவேலு (அறிமுகம்) |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.