ஒப்போசம்
From Wikipedia, the free encyclopedia
ஒப்போசம் (Opossum) வயிற்றில் பையுடைய பாலூட்டி இன வகை சார்ந்த டிடோல்போர்மொபியா (Didelphimorphia) வரிசையைச் சார்ந்த விலங்கினம் ஆகும். இவை உலகில் மேற்கு அரைக்கோளப்பகுதியில் அதிகமாகக் காணப்படுகிறது.[3] இவற்றில் 19 பேரினங்களுடன் 103க்கும் மேற்பட்ட இனங்கள் காணப்படுகின்றன. இதன் தோற்றம் தெற்கு மற்றும் வடக்கு அமெரிக்கப் பகுதிகளை உள்ளடக்கிய நிலப்பகுதி ஆகும். இவ்விலங்கினம் எதிரிகளிடமிருந்து தன்னைக் காத்துக்கொள்ள இறந்தது போல் நடிக்கும் சிறப்பு குணத்தைப் பெற்றுள்ளது.[4] இவ்விலங்கை அமெரிக்காவின் கரீபியன் தீவுப்பகுதிகளில் அதிகமாக வேட்டையாடி அழிக்கின்றனர். ஒப்போசம் தனது எதிரிகளைக் கடிக்கும் பட்சத்தில் அவர்களுக்கு நோய் பரவும் நிலை உருவாகும்.
Filozoa
விரைவான உண்மைகள் உயிரியல் வகைப்பாடு, Genera ...
ஒப்போசம்[1] புதைப்படிவ காலம்:Early Miocene–Recent [2] | |
---|---|
Virginia opossum (Didelphis virginiana) | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கு |
தொகுதி: | |
வகுப்பு: | |
Infraclass: | மார்சூப்பிகள் |
வரிசை: | ஒப்போசம் Gill, 1872 |
குடும்பம்: | டிடெல்பிடாய்
Gray, 1821 |
Genera | |
Several; see text |
மூடு