From Wikipedia, the free encyclopedia
ஒசாரிசாவெயிட்டு (Osarizawaite) என்பது PbCuAl2(SO4)2(OH)6 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமமாகும். சல்பேட்டுக் கனிமமான இது பசுமஞ்சள் நிறத்தில் சாய்சதுரப் படிகங்களாகக் காணப்படுகிறது[4].
ஒசாரிசாவெயிட்டு Osarizawaite | |
---|---|
அரிசோனாவிலிருந்து ஒசாரிசாவெயிட்டு | |
பொதுவானாவை | |
வகை | சல்பேட்டு கனிம்ம், அலுனைட்டு குழு |
வேதி வாய்பாடு | PbCuAl2(SO4)2(OH)6 |
இனங்காணல் | |
நிறம் | பசுமஞ்சள் |
படிக அமைப்பு | முக்கோணம் |
விகுவுத் தன்மை | நொறுங்கும் |
மோவின் அளவுகோல் வலிமை | 3 - 4 |
ஒப்படர்த்தி | 3.89 - 4.037 |
ஒளியியல் பண்புகள் | ஒற்றை அச்சு (+) |
ஒளிவிலகல் எண் | nω = 1.712() nε = 1.732(2) |
இரட்டை ஒளிவிலகல் | δ = 0.020 |
பலதிசை வண்ணப்படிகமை | காணலாம் |
மேற்கோள்கள் | [1][2][3] |
சப்பானின் ஒன்சூ தீவிலுள்ள அகிட்டா மாவட்டத்தில் ஒசாரிசாவா சுரங்கத்தின் ஆக்சிசனேற்ற மண்டலத்தில் 1961 ஆம் ஆண்டு முதன் முதலில் இக்கனிமம் கண்டறியப்பட்டது[1].
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.