அமெரிக்க நடிகை, எழுத்தாளர் மற்றும் தயாரிப்பாளர் From Wikipedia, the free encyclopedia
ஒக்டேவியா லெனோரா சுபென்சர் (ஆங்கில மொழி: Octavia Lenora Spencer) (பிறப்பு மே 25, 1972)[1] சுபென்சர் ஒரு ஐக்கிய அமெரிக்க நடிகை, எழுத்தாளர், மற்றும் தயாரிப்பாளர் ஆவார். ஒரு அகாதமி விருது மற்றும் ஒரு கோல்டன் குளோப் விருது ஐ வென்றுள்ளார்.
ஒக்டேவியா சுபென்சர் Octavia Spencer | |
---|---|
2016 வெள்ளை மாளிகை இல் ஒக்டேவியா சுபென்சர் | |
பிறப்பு | ஒக்டேவியா லெனோரா சுபென்சர் Octavia Lenora Spencer மே 25, 1972 மான்ட்கமரி, ஐக்கிய அமெரிக்கா |
படித்த கல்வி நிறுவனங்கள் | ஆபர்ன் பல்கலைக்கழகம் |
பணி |
|
செயற்பாட்டுக் காலம் | 1996–தற்காலம் |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.