ஒகுல் கைமிஸ்
குயுக் கானின் மனைவி / From Wikipedia, the free encyclopedia
ஒகுல் கைமிசு (Oghul Qaimish)(இறப்பு 1251) குயுக் கானின் முதன்மை மனைவியாவார். 1248-ல் கணவன் இறந்த பின்னர் மங்கோலியப் பேரரசை ஆட்சி செய்தார். இவர் மெர்கிட் பழங்குடியினரின் சந்ததியாவார். இருப்பினும், எச். எச். கோவொர்த் அவர் ஒரு ஒயிரட்டாக இருக்கலாம் என்று நம்புகிறார்.[1]