![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/c/c3/Hyderabad_Metro.jpg/640px-Hyderabad_Metro.jpg&w=640&q=50)
ஐதராபாத் மெட்ரோ
From Wikipedia, the free encyclopedia
ஐதராபாத் மெட்ரோ (Hyderabad Metro) என்பது விரைவுப் போக்குவரத்து ஐதராபாத், தெலங்காணா, இந்தியா நகரத்தின் பொதுப் போக்குவரத்துத் தேவைக்கான ஒரு திட்டமாகும். [4] இத்திட்டத்தின்படி தொடருந்துகள் அதற்கென உருவாக்கப்படுகின்ற இருப்புவழிகளில் தனியே இயக்கப்படும். இவ்வாறு உருவாக்கப்படும் இருப்பு வழிகளின் தண்டவாளங்கள், மேம்பாலங்கள் அல்லது நிலத்தடியில் கட்டப்படும். மியன்பூர் முதல் நாகோல் வரை 24 மெட்ரோ நிலையங்களுடன் 29 கிலோமீட்டர் (18 மைல்) இந்த வழித்தடம் 28 நவம்பர் 2017 அன்று பிரதமர் நரேந்திர மோதி திறந்து வைத்தார்.
விரைவான உண்மைகள் ஐதராபாத் மெட்ரோ, தகவல் ...
ஐதராபாத் மெட்ரோ | |
---|---|
![]() | |
தகவல் | |
உரிமையாளர் | தெலங்காணா அரசு (10%) லார்சன் அன்ட் டூப்ரோ (90%) |
அமைவிடம் | ஐதராபாத்து, தெலங்காணா, இந்தியா |
போக்குவரத்து வகை | விரைவுப் போக்குவரத்து |
மொத்தப் பாதைகள் | 3 [1] |
நிலையங்களின் எண்ணிக்கை | 57 நிலையங்கள் |
முதன்மை அதிகாரி | N.V.S ரெட்டி[2] |
தலைமையகம் | மெட்ரோ இல்லம், பேகம்பேட்டை, ஐதராபாத்து |
இணையத்தளம் | L&T Metro HMRL |
இயக்கம் | |
பயன்பாடு தொடங்கியது | 29 நவம்பர் 2017[3] |
இயக்குனர்(கள்) | ஐதராபாத் மெட்ரோ ரயில் (HMRL) |
Headway | 3.5 - 7 நிமிடங்கள் |
நுட்பத் தகவல் | |
அமைப்பின் நீளம் | 72 km (45 mi) 69 km (43 mi) (செயல்பாடுகிறது) |
இருப்புபாதை அகலம் | 1,435 மிமீ (4 அடி 8 1⁄2 அங்) |
மின்னாற்றலில் | 25 kV, AC மேல்நிலையில் |
சராசரி வேகம் | 35 km/h (22 mph) |
உச்ச வேகம் | 80 km/h (50 mph) |
மூடு