ஐக்கிய அமெரிக்க உச்ச நீதிமன்றம் (Supreme Court of the United States) அமெரிக்காவின் மிக உயர்ந்த நீதிமன்றம் ஆகும். அமெரிக்க நீதி நிலையத்துறையின் முக்கிய அமைப்பாகும். ஒரு பிரதான நீதிபதி, 8 துணை நீதிபதிகள் உள்ளிட்ட இந்நீதிமன்றம் வாஷிங்டன், டி.சி.யில் ஐக்கிய அமெரிக்க உயர்நீதிமன்றக் கட்டிடத்தில் அமைந்துள்ளது. இந்நீதிமன்றத்தின் 9 நீதிபதிகள் குடியரசுத் தலைவரால் பரிந்துரைக்கப்பட்டு மூப்பவையால் நிச்சயப் படுத்தப்படுகின்றனர். பெரும்பான்மையாக இந்நீதிமன்றத்தில் நடக்கும் வழக்குகள் மேல் முறையீடு வழக்குகள் (appellate cases) ஆகும்.
விரைவான உண்மைகள் ஐக்கிய அமெரிக்க உச்ச நீதிமன்றம்Supreme Court of the United States, நிறுவப்பட்டது ...
மூடு
1803இல் நடந்த மார்புரி எதிர் மாடிசன் என்ற முக்கிய நீதி வழக்கில் உயர்நீதிமன்றம் தான் அரசியலமைப்பின் முக்கிய நடுவர் என்று பிரதான நீதிபதி ஜான் மார்ஷல் கூறியுள்ளார். இந்த நிகழ்வுக்கு பிறகு சட்டமன்றத்தால் படைத்த சட்டங்களை அரசியலமைப்புக்கு எதிரானவை என்று உயர்நீதிமன்றம் தீர்மானம் செய்தால் அது அந்தச் சட்டங்களை நீக்கமுடியும்.
பதவியிலுள்ள ஆண்டுகள் வாரியாக துணை நீதிபதிகள்
- கிளாரென்ஸ் தாமஸ்
- சாமுவெல் அலீட்டோ
- சோனியா சோட்டோமேயர்
- எலெனா ககன்
- நீல் கோர்சுச்
- பிரட் கவனாக்
- ஆமி கோனி பாரெட்
- கேதன்ஜி பிரவுன் ஜாக்சன்
நூல் பட்டியல்
- Encyclopedia of the Supreme Court of the United States, 5 vols., Detroit [etc.] Macmillan Reference USA, 2008
- The Rules of the Supreme Court of the United States பரணிடப்பட்டது சூன் 5, 2017 at the வந்தவழி இயந்திரம் (2013 ed.) (PDF).
- Biskupic, Joan and Elder Witt (1997). Congressional Quarterly's Guide to the U.S. Supreme Court. Washington, D.C.: Congressional Quarterly. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-56802-130-5
- Hall, Kermit L., ed. (1992). The Oxford Companion to the Supreme Court of the United States. New York: Oxford University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-505835-2.
- Hall, Kermit L.; McGuire, Kevin T., eds. (2005). Institutions of American Democracy: The Judicial Branch. New York, New York: Oxford University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-530917-1.
- Harvard Law Review Assn. (2000). The Bluebook: A Uniform System of Citation, 17th ed. [18th ed., 2005. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-600-01-4329-9]
- Irons, Peter (1999). A People's History of the Supreme Court. New York: Viking Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-670-87006-4.
- Rehnquist, William (1987). The Supreme Court. New York: Alfred A. Knopf. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-375-40943-2.
- Skifos, Catherine Hetos (1976). "The Supreme Court Gets a Home", Supreme Court Historical Society 1976 Yearbook. [in 1990, renamed The Journal of Supreme Court History (ISSN 1059-4329)]
- Supreme Court Historical Society. [[[:வார்ப்புரு:SCOTUS URL]] "The Court Building"] (PDF). பார்க்கப்பட்ட நாள் February 13, 2008.
- Warren, Charles (1924). The Supreme Court in United States History (3 volumes). Boston: Little, Brown and Co.
- Woodward, Bob and Armstrong, Scott (1979). The Brethren: Inside the Supreme Court. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7432-7402-9.
- Abraham, Henry J. (1992). Justices and Presidents: A Political History of Appointments to the Supreme Court (1st ed.). New York: Oxford University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-506557-2.
- Beard, Charles A. (1912). The Supreme Court and the Constitution. New York: Macmillan Company. Reprinted Dover Publications, 2006. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-486-44779-0.
- Corley, Pamela C.; Steigerwalt, Amy; Ward, Artemus (2013). The Puzzle of Unanimity: Consensus on the United States Supreme Court. Stanford University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8047-8472-6.
- Cushman, Barry (1998). Rethinking the New Deal Court. Oxford University Press.
- Cushman, Clare (2001). The Supreme Court Justices: Illustrated Biographies, 1789–1995 (2nd ed.). (Supreme Court Historical Society, Congressional Quarterly Books). பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-56802-126-3.
- Frank, John P. (1995). Friedman, Leon; Israel, Fred L. (eds.). The Justices of the United States Supreme Court: Their Lives and Major Opinions. Chelsea House Publishers. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-56802-126-3.
- Garner, Bryan A. (2004). Black's Law Dictionary. Deluxe 8th ed. Thomson West. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-314-15199-0.
- Greenburg, Jan Crawford (2007). Supreme Conflict: The Inside Story of the Struggle for Control for the United States Supreme Court. New York: Penguin Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-59420-101-1.
- Katz, Daniel Martin; Bommarito, Michael James; Blackman, Josh (January 19, 2017). "A General Approach for Predicting the Behavior of the Supreme Court of the United States". PLOS ONE (Social Science Research Network) 12 (4): e0174698. doi:10.2139/ssrn.2463244. பப்மெட்:28403140.
- Martin, Fenton S.; Goehlert, Robert U. (1990). The U.S. Supreme Court: A Bibliography. Washington, D.C.: Congressional Quarterly Books. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-87187-554-9.
- Lewis, Thomas Tandy, ed. The U.S. Supreme Court (2nd ed.) Three volumes. Ipswich: Salem/Grey House, 2016. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-168217-180-6.
- McCloskey, Robert G. (2005). The American Supreme Court (4th ed.). Chicago: University of Chicago Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-226-55682-4.
- O'Brien, David M. (2008). Storm Center: The Supreme Court in American Politics (8th ed.). New York: W. W. Norton & Company. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-393-93218-8.
- Spaeth, Harold J. (1979). Supreme Court Policy Making: Explanation and Prediction (3rd ed.). New York: W.H.Freeman & Co Ltd. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7167-1012-7.
- Supreme Court Historical Society. [[[:வார்ப்புரு:SCOTUS URL]] "The Court Building"] (PDF). பார்க்கப்பட்ட நாள் February 13, 2008. ;
- Toobin, Jeffrey. The Nine: Inside the Secret World of the Supreme Court. Doubleday, 2007. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-385-51640-1.
- Urofsky, Melvin I. (1994). The Supreme Court Justices: A Biographical Dictionary. New York: Garland Publishing. p. 590. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8153-1176-8.
- Urofsky, Melvin and Finkelman, Paul (2001). A March of Liberty: A Constitutional History of the United States. Two vols. New York: Oxford University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-19-512637-8 & பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-19-512635-1.