ஐ சா த டெவில் (திரைப்படம்)
From Wikipedia, the free encyclopedia
ஐ சா த டெவில் திரைப்படம் 2010ல் தெற்கு கொரியாவில் வெளிவந்த திகில் திரைப்படமாகும். இத்திரைப்படத்தினை இயக்கியவர் கிம் ஜீ-வூண் . இத்திரைப்படம் 2011 சன்டேன்ஸ் திரைப்பட திருவிழாவில் திரையிடப்பட்டது.
விரைவு காரணி ஐ சா த டெவில், இயக்கம் ...
ஐ சா த டெவில் | |
---|---|
திரைப்பட சுவரொட்டி | |
இயக்கம் | கிம் ஜீ-வூண் |
தயாரிப்பு | கிம் ஜீ-வூண் ஜோ ச4ங் வோன் கிம் ஜி யங் கிம் ஜங் ஹவ |
இசை | மௌக் |
நடிப்பு | லீ ப்யுங்க் - ஹன் சோய் மின் -சிக் |
ஒளிப்பதிவு | லீ மோ-கே |
படத்தொகுப்பு | நாம் ந யங் |
கலையகம் | சோபாகஸ்/மீடியாபிளக்ஸ் |
விநியோகம் | சோபாக்ஸ்/மீடியாபிளக்ஸ் |
வெளியீடு | ஆகத்து 12, 2010 (2010-08-12) |
ஓட்டம் | 144 நிமிடங்கள் |
நாடு | தெற்கு கொரியா |
மொழி | கொரியன் |
ஆக்கச்செலவு | $6 மில்லியன்[1] |
மொத்த வருவாய் | $12,773,990[2] |
மூடு