ஏ-10 நெடுஞ்சாலை (இலங்கை)
From Wikipedia, the free encyclopedia
ஏ-10 நெடுஞ்சாலை இலங்கையிலுள்ள ஒரு முதற்தர பிரதான வீதி. இது கட்டுகஸ்தோட்டையையும் புத்தளத்தையும் இணைக்கிறது.
ஏ-10 நெடுஞ்சாலை கலகெதரை, மாவத்தைகமை, குருனாகல், வாரியப்பொலை, பாதெனியை, நிக்கவரட்டியா, ஆனமடுவை, கல்லடி ஊடாக புத்தளத்தை இணைக்கிறது. ஏ-10 நெடுஞ்சாலையின் மொத்த தூரம் 124.58 கிலோ மீட்டர்கள் ஆகும்.[1]