எஸ். ஜி. சாந்தன்
From Wikipedia, the free encyclopedia
எஸ். ஜி. சாந்தன் (செல்லப்பா குணரத்தினம் சாந்தலிங்கம், இறப்பு: 26 பெப்ரவரி 2017) ஈழத்துப் பாடகரும், நாடகக் கலைஞரும் ஆவார். இவர் தமிழீழ விடுதலைப்புலிகளின் பிரதான பாடகராக இருந்தவர். 1995 வரை யாழ்ப்பாணத்தின் மிகப் பிரபலமான நட்சத்திரப் பாடகராக இருந்தவர். இவர் நடித்த அரிச்சந்திர மயான காண்டம் இவரது நடிப்புத்திறனுக்குச் சான்றாக அமைந்தது.[1]
விரைவான உண்மைகள் எஸ். ஜி. சாந்தன், பிறப்பு ...
எஸ். ஜி. சாந்தன் | |
---|---|
பிறப்பு | செல்லப்பா குணரத்தினம் சாந்தலிங்கம் 20 டிசம்பர் 1960 வல்லன் (9ஆம் வட்டாரம்), புங்குடுதீவு, யாழ்ப்பாணம், இலங்கை |
இறப்பு | (2017-02-26)26 பெப்ரவரி 2017 யாழ்ப்பாணம், இலங்கை |
இறப்பிற்கான காரணம் | சிறுநீரகப் பாதிப்பு |
தேசியம் | இலங்கைத் தமிழர் |
மற்ற பெயர்கள் | காந்த குரலோன் |
பணி | பாடகர் |
அறியப்படுவது | ஈழ விடுதலை எழுச்சிப் பாடகர் |
வாழ்க்கைத் துணை | அன்னக்கிளி, கலா |
பிள்ளைகள் | கானகன், இசையரசன், மேலும் 6 மகன் 4 மகள் |
மூடு