எஸ். இராகவானந்தம்
From Wikipedia, the free encyclopedia
எஸ். இராகவானந்தம் (1917–1999) என்பவர் இந்திய அரசியல்வாதியும், அஇஅதிமுகவின் முன்னாள் பொதுச்செயலாளாரும் ஆவார். 1977, 1980இல் அமைத்த ம. கோ. இராமச்சந்திரனின் அமைச்சரவைகளில் தொழிலாளர்துறை அமைச்சராக இருந்தார்.[1][2][3] 1968, 1977 மற்றும் 1988 ஆகிய ஆண்டுகளில் தமிழ்நாடு சட்ட மேலவை உறுப்பினராக மூன்று முறை தேர்ந்தெடுக்கப்பட்டார்.
விரைவான உண்மைகள் எஸ். இராகவானந்தம், தமிழ்நாடு தொழிலாளர் துறை அமைச்சர் ...
எஸ். இராகவானந்தம் | |
---|---|
தமிழ்நாடு தொழிலாளர் துறை அமைச்சர் | |
பதவியில் 9 ஜூன் 1980 – 15 நவம்பர் 1984 | |
முதலமைச்சர் | ம. கோ. இராமச்சந்திரன் |
பின்னவர் | கே. ஏ. கிருஷ்ணசாமி |
பதவியில் 30 ஜூன் 1977 – 17 பிப்ரவரி 1980 | |
முதலமைச்சர் | ம. கோ. இராமச்சந்திரன் |
முன்னையவர் | க. இராசாராம் |
தமிழ்நாடு சட்ட மேலவை உறுப்பினர் | |
பதவியில் 2 ஆகஸ்ட் 1977 – 1 நவம்பர் 1986 | |
பதவியில் 1 மார்ச் 1968 – 19 ஆகஸ்ட் 1971 | |
4வது அஇஅதிமுக பொதுச்செயலாளர் | |
பதவியில் 14 மார்ச் 1985 – 16 அக்டோபர் 1986 | |
முன்னையவர் | ப. உ. சண்முகம் |
பின்னவர் | ம. கோ. இராமச்சந்திரன் |
தனிப்பட்ட விவரங்கள் | |
அரசியல் கட்சி | திமுக (1990-1999) (1972 க்கு முன்) |
பிற அரசியல் தொடர்புகள் | அஇஅதிமுக (1972-1990) |
மூடு