எர்வின் சுரோடிங்கர்
ஆஸ்திரிய இயற்பியலாளர் / From Wikipedia, the free encyclopedia
எர்வின் ருடோல்ஃப் ஜோசெப் அலெக்சாண்டர் சுரோடிங்கர் (Erwin Schrödinger; ஆகஸ்ட் 12, 1887 - ஜனவரி 4, 1961) ஒரு ஆஸ்திரிய-ஐரிய இயற்பியலாளர் ஆவார். குவாண்டம் பொறிமுறைக்கு ஆற்றிய பங்களிப்பினால் இவருக்குப் பெரும் புகழ் கிடைத்தது. இப்பங்களிப்புக்காக 1933 ஆம் ஆண்டில் இவருக்கு நோபல் பரிசும் வழங்கப்பட்டது. 1935 ஆம் ஆண்டில், இவரது தனிப்பட்ட நண்பரான அல்பர்ட் ஐன்ஸ்டீனுடன் நடத்திய ஆலோசனைகளுக்குப் பின்னர் சுரோடிங்கரின் பூனை எனப்படும் சிந்தனைச் சோதனையை முன்வைத்தார்.
விரைவான உண்மைகள் எர்வின் சுரோடிங்கர்Erwin Schrödinger, பிறப்பு ...
எர்வின் சுரோடிங்கர் Erwin Schrödinger | |
---|---|
எர்வின் ருடோல்ஃப் ஜோசெப் அலெக்சாண்டர் சுரோடிங்கர் (1887-1961) | |
பிறப்பு | (1887-08-12)ஆகத்து 12, 1887 ஏர்ட்பர்க், வியன்னா, ஆஸ்திரியா-ஹங்கேரி |
இறப்பு | சனவரி 4, 1961(1961-01-04) (அகவை 73) வியன்னா, ஆஸ்திரியா |
வாழிடம் | ஆஸ்திரியா அயர்லாந்து |
குடியுரிமை | ஐரியர் |
தேசியம் | ஆத்திரியர் |
துறை | இயற்பியலாளர் |
பணியிடங்கள் | ரொக்லா பல்கலைக் கழகம் சூரிச் பல்கலைக் கழகம் பெர்லின் பல்கலைக் கழகம் ஒக்ஸ்போர்ட் பல்கலைக் கழகம் கிராஸ் பல்கலைக் கழகம் உயர் கல்விக்கான டப்ளின் நிறுவனம் |
கல்வி கற்ற இடங்கள் | வியன்னா பல்கலைக் கழகம் |
ஆய்வு நெறியாளர் | பிரீட்ரிக் ஹாசனோர்ல் |
Other academic advisors | பிரான்ஸ் எஸ். எக்ஸ்னர் பிரீட்ரிக் ஹாசனோர்ல் |
குறிப்பிடத்தக்க மாணவர்கள் | லினஸ் பாலிங் Felix Bloch |
அறியப்படுவது | சுரோடிங்கர் சமன்பாடு சுரோடிங்கரின் பூனை சுரோடிங்கர் முறை Schrödinger functional Schrödinger picture சுரோடிங்கர்-நியூட்டன் சமன்பாடு Schrödinger field Rayleigh-Schrödinger perturbation Schrödinger logics Cat state |
விருதுகள் | இயற்பியலுக்கான நோபல் பரிசு (1933) |
கையொப்பம் |
மூடு