எரிக் பியர்சன்
From Wikipedia, the free encyclopedia
எரிக் பியர்சன் (ஆங்கில மொழி: Eric Pearson) (பிறப்பு: திசம்பர் 14, 1984) என்பவர் அமெரிக்க நாட்டு திரைக்கதை ஆசிரியர் ஆவார்.[1] இவர் மார்வெல் சிடுடியோ நிறுவனத்துடன் இணைந்து அவர்களின் குறும்பட மார்வெல் ஒன்-சாட்சு தொடர் திரைப்படங்களுக்காக திரைக்கதை எழுதியுள்ளார், மற்றும் தோர்: ரக்னராக் (2017), பிளாக் விடோவ்[2][3] (2021) மற்றும் காட்சில்லா விசு. காங் (2021) ஆகிய திரைப்படங்களுக்கு திரைக்கதை எழுத்தாளராகவும் பணியாற்றியுள்ளார்.
விரைவான உண்மைகள் எரிக் பியர்சன், பிறப்பு ...
எரிக் பியர்சன் | |
---|---|
பிறப்பு | திசம்பர் 14, 1984 (1984-12-14) (அகவை 39) நியூயார்க்கு நகரம், நியூ யோர்க் மாநிலம், ஐக்கிய அமெரிக்கா |
பணி | திரைக்கதை ஆசிரியர் |
செயற்பாட்டுக் காலம் | 2010–இன்று வரை |
அறியப்படுவது |
மூடு
இவர் நியூயார்க்கு பல்கலைக்கழகத்தின் இடிசு சுகூல் ஆப் ஆற்சில் திரைக்கதை பிரிவில் படித்தார். 2010 இல் மார்வெல் சிடுடியோவின் திரைக்கதை திட்டத்தில் சேர்ந்தார்.[4]