அமெரிக்க நடிகை From Wikipedia, the free encyclopedia
எம்மா ஸ்டோன் (Emma Stone) என்ற தொழிற்பெயர் கொண்ட எமிலி ஜீன் ஸ்டோன் (பிறப்பு: நவம்பர் 6, 1988) அமெரிக்க நாட்டு நடிகை, விளம்பர நடிகை மற்றும் குரல் நடிகை ஆவார். இவர் சாம்பிலாண்ட், தி அமேசிங் ஸ்பைடர் - மேன் போன்ற திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றவர்.[1][2]
எம்மா ஸ்டோன் | |
---|---|
மார்ச் 2014இல் எம்மா ஸ்டோன் | |
பிறப்பு | எமிலி ஜீன் ஸ்டோன் நவம்பர் 6, 1988 ஸ்காட்ஸ்டேல், அரிசோனா, ஐக்கிய அமெரிக்கா |
இருப்பிடம் | கிரீன்விச் வில்லேஜ், நியூயார்க் நகரம், நியூயோர்க், அமெரிக்கா |
மற்ற பெயர்கள் | எமிலி ஸ்டோன், ரிலே ஸ்டோன் |
பணி | நடிகை விளம்பர நடிகை குரல் நடிகை |
செயற்பாட்டுக் காலம் | 2004–இன்று வரை |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.