From Wikipedia, the free encyclopedia
எப்டலீன் (Heptalene) என்பது C12H10 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். பல்வளைய ஐதரோ கார்பனான இச்சேர்மம் இரண்டு வளையயெப்டாடிரையீன் வளையங்கள் ஒன்றாக இணைந்து உருவாகிறது. நிலைப்புத்தன்மை இல்லாத இச்சேர்மம் மின் முனைவற்றும் அரோமாட்டிக் தன்மையற்றும் காணப்படுகிறது[1][2] . எனினும் இந்த ஈரெதிர்மின்னயனி[3] வளைய அமைப்பை உறுதி செய்யும் அக்கிள்சு விதியின் நிபந்தனைகளை நிறைவு செய்கிறது. மேலும் சமதள அமைப்பும் வெப்பஞ்சார்ந்து நிலைப்புத் தன்மையும் கொண்டதாக இச்சேர்மம் காணப்படுகிறது[4].
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
எப்டலீன் | |
இனங்காட்டிகள் | |
257-24-9 | |
ChemSpider | 4574193 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image Image |
பப்கெம் | 5460725 |
| |
பண்புகள் | |
C12H10 | |
வாய்ப்பாட்டு எடை | 154.21 g·mol−1 |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
Seamless Wikipedia browsing. On steroids.