என்றி கேவண்டிசு
From Wikipedia, the free encyclopedia
என்றி கேவண்டிசு (Henry Cavendish; ஹென்றி கேவண்டிஷ், 10 அக்டோபர், 1731 – 24 பிப்ரவரி, 1810) ஒரு பிரித்தானிய இயற்பியலாளரும் வேதியியலாளரும் ஆவார். காற்றின் இயல்பைக் கண்டறிந்தவர். ஐதரசன், நைதரசன், ஆர்கான் போன்ற வளிமங்களைக் கண்டறிந்தவர்.[1]
விரைவான உண்மைகள் ஹென்றி கேவண்டிஷ், பிறப்பு ...
ஹென்றி கேவண்டிஷ் | |
---|---|
என்றி கேவண்டிசு | |
பிறப்பு | (1731-10-10)10 அக்டோபர் 1731 நீஸ், பிரான்சு |
இறப்பு | 24 பெப்ரவரி 1810(1810-02-24) (அகவை 78) இலண்டன், இங்கிலாந்து |
தேசியம் | பிரித்தானியர் |
துறை | வேதியியல், இயற்பியல் |
கல்வி கற்ற இடங்கள் | கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகம் |
அறியப்படுவது | நீரியம் கண்டுபிடிப்பு புவியின் அடர்த்தி அளத்தல் |
மூடு