![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/3/33/Hendrik_Antoon_Lorentz.jpg/640px-Hendrik_Antoon_Lorentz.jpg&w=640&q=50)
என்ட்ரிக் லொரன்சு
டச்சு இயற்பியலாளர் / From Wikipedia, the free encyclopedia
என்ட்ரிக் லொரன்சு (Hendrik Antoon Lorentz, 18 சூலை, 1853 – 4 பெப்ரவரி 1928) ஒரு டச்சு இயற்பியலாளர். கதிர்வீச்சில் மின்காந்த அலைகளின் தாக்கங்கள் பற்றிய இவருடைய ஆய்விற்காக இவருக்கும் இவருடன் துணை புரிந்து உதவிய இவருடைய முன்னாள் மாணவர் பைடர் சீமன்(Pyder zeeman) என்பவருக்கும் இணைந்து 1902-ஆம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு அளிக்கப்பட்டது. வெளி மற்றும் காலத்தை விளக்குவதற்காக ஐன்ஸ்டைன் பயன்படுத்திய லொரன்சு சமன்பாட்டுரு மாற்றம் லொரன்சால் தருவிக்கப்பட்டது.[1][2][B 1] மேலும் லொரன்சு விதி, லொரன்சு விசை, லொரன்சின் பகிர்ந்தளிப்பு ஆகியவை இவருடைய ஆய்வின் வெளிப்பாடுகளாகும்.
விரைவான உண்மைகள் என்ட்ரிக் அந்துவான் லொரன்சுHendrik Antoon Lorentz, பிறப்பு ...
என்ட்ரிக் அந்துவான் லொரன்சு Hendrik Antoon Lorentz | |
---|---|
![]() | |
பிறப்பு | (1853-07-18)18 சூலை 1853 ஆருனெம், நெதர்லாந்து |
இறப்பு | 4 பெப்ரவரி 1928(1928-02-04) (அகவை 74) ஆருலெம், நெதர்லாந்து |
தேசியம் | டச்சுக்காரர் |
துறை | இயற்பியல் |
கல்வி கற்ற இடங்கள் | லைடன் பல்கலைக்கழகம் |
ஆய்வு நெறியாளர் | பீட்டர் ரிச்கி |
அறியப்படுவது | மின்காந்தக் கதிர்வீச்சுக்கான கருத்தியல் விளக்கம் லொரன்சு விசை |
விருதுகள் | இயற்பியலுக்கான நோபல் பரிசு (1902) |
மூடு