எண்ணாயிரம் மீட்டரை மீறும் மலைகள்

8,000 மீட்டருக்கும் அதிகமான மலை சிகரங்கள் From Wikipedia, the free encyclopedia

எண்ணாயிரத்தவை (eight-thousanders) அல்லது எண்ணாயிரம் மீட்டரை மீறும் மலைகள் என்பது கடல் மட்டத்திலிருந்து 8,000 மீட்டர் (26,247 அடி) அல்லது அதற்கு மேற்பட்ட உயரமான பதினான்கு தனித்தனி மலைகளைக் குறிக்கும் சொற்றொடராகும். இவை அனைத்தும் ஆசியாவில் இமாலய மலைத்தொடர் மற்றும் கரக்கோரம் மலைப் பகுதிகளில் அமைந்திருக்கின்றன. இமயமலைத் தொடரில் மட்டுமே 8,000 மீட்டரை மீறும் மலைகள் உள்ளன. உலகில் வேறு எங்கும் 7,000 மீட்டர் உயர மலைகள் கூடக் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

எண்ணாயிர மீட்டரை மீறும் மலைகளின் பட்டியல்

மேலதிகத் தகவல்கள் மலைமுகடு, உயரம் ...
மலைமுகடு உயரம் அமைவிடம் முதல் ஏற்றம் முதலில் ஏறினோர் குளிர்காலத்தில் முதல் ஏற்றம் குளிர்காலத்தில் முதலில் ஏறினோர் ஏற்றங்களின் எண்ணிக்கை* இறப்புகள்* இறப்பு வீதம்* 1990 ஆண்டுக்கு முன்னர் இறப்பு வீதம்* 1990 ஆண்டுக்குப் பின்னர் இறப்பு வீதம்*
எவரெஸ்ட் 8848 மீ சீனா/நேபாளம் மே 29, 1953 நியூசிலாந்து எட்மண்ட் ஹில்லரி
நேபாளம் டென்சிங் நோர்கே
பெப்ரவரி 17 1980 போலந்து கிறிஸ்டோஃவ் வீலிக்கி
போலந்து லெஸெக் சிச்சி
19241799.30%37%4.4%
கே-2 கொடுமுடி 8611 மீ சீனா/பாக்கிஸ்தான்[1] ஜூலை 31, 1954 இத்தாலி ஆஷிலி கொம்ப்பான்யோனி
இத்தாலி லினோ லாசெடெல்லி
1985326.77%41%19.7%
கஞ்சன்சுங்கா மலை 8586 மீ இந்தியா/நேபாளம் மே 25, 1955 ஐக்கிய இராச்சியம் ஜார்ஜ் பேண்ட்
ஐக்கிய இராச்சியம் ஜோ பிரௌன்
ஜனவரி 111986 போலந்து ஜெர்சி குக்குஸ்க்கா
போலந்து கிறிஸ்ட்டாஃவ் வீலிக்கி
1854021.62%21%22%
லகோத்ஸே மலை 8516 மீ சீனா/நேபாளம் மே 18, 1956 சுவிட்சர்லாந்து ஃவிரிட்ஸ் லூஃசிங்கர்
சுவிட்சர்லாந்து எர்ணஸ்ட் ரைஸ்
டிசம்பர் 31, 1988 போலந்து கிறிஸ்ட்டாஃவ் வீலிக்கி 243114.53%14%2%
மக்காலு 8463 மீ சீனா/நேபாளம் மே 15, 1955 பிரான்சு ழ்சான் கூசி
பிரான்சு லியோனெல் டெர்ரே
2062210.68%16%8.5%
சோ ஓயு மலை 8201 மீ சீனா/நேபாளம் அக்டோபர் 19, 1954 ஆஸ்திரியா யோசெப் யோஃலெர்
நேபாளம் பசாங் தவா லாமா
ஆஸ்திரியாஹெர்பர்ட் டிச்சி
பெப்ரவரி 12, 1985 போலந்து மாசீ பெர்பக்கா
போலந்து மாசீ பாவ்லிக்கோவ்ஸ்க்கி
1400352.50%7%2%
தௌளகிரி 8167 மீ நேபாளம் மே 13, 1960 குர்ட் டீம்பெர்கர்
பீட்டர் டீனர்
நவாங் டோர்யெ
நீமா டோர்யெ
எர்ண்ஸ்ட் ஃவோரெர்
ஆல்பின் ஷெல்பெர்ட்
ஜனவரி 21, 1985 போலந்து ஜெர்ஸி குக்குஸ்க்கா
போலந்து ஆந்த்ரசே ட்சோக்
3135617.89%31%11%
மனஸ்லு 8163 மீ நேபாளம் மே 9, 1956 சப்பான் டோஷிபா இமானிஷி
நேபாளம் கியால்சென் நோர்பு
ஜனவரி 12, 1984 போலந்து மாசிய் பெர்பெக்கா
போலந்து ரைசார்ட் கயெவ்ஸ்க்கி
2405221.67%35.16%13.42%
நங்கா பருவதம் 8125 m பாகிஸ்தான்[1] ஜூலை 3, 1953 ஆஸ்திரியா ஹெர்மன் பூல் 2166128.24%77%5.5%
அன்னப்பூர்னா மலை 8091 மீ நேபாளம் ஜூன் 3, 1950 பிரான்சு மௌரிஸ் ஹெர்ட்ஸ்சாக்
பிரான்சு லூயி லாசெனல்
பெப்ரவரி 3, 1987 போலந்து ஜெர்ஸி குக்குஸ்க்கா
போலந்து ஆர்தர் ஹாசர்
1305340.77%66%19.71%
கஷேர்பிரம் I 8068 மீ சீனா/பாக்கிஸ்தான்[1] ஜூலை 5, 1958 ஐக்கிய அமெரிக்கா ஆண்ட்ரூ கௌஃவ்மன்
ஐக்கிய அமெரிக்கா பீட்டர் ஷோனிங்
1952110.77%15.5%8.75%
அகலமுகடு 8047 மீ சீனா/பாகிஸ்தான்[1] ஜூன் 9, 1957 ஆஸ்திரியா ஹெர்மன் பூல்
ஆஸ்திரியா குர்ட் டீம்பெர்கெர்
ஆஸ்திரியா மார்க்கஸ் ஷ்மக்
ஆஸ்திரியா ஃவிரிட்ஸ் விண்டர்ஸ்டெல்லர்
255187.20%5%8.6%
கஷேர்பிரம் II 8035 மீ சீனா/பாகிஸ்தான்[1] ஜூலை 8, 1956 ஆஸ்திரியா யோசஃவ் லார்ச்
ஆஸ்திரியா ஃவிரிட்ஸ் மோராவெக்
ஆஸ்திரியா ஹன்ஸ் வில்லர்பார்ட்
650172.62%7.8%0.44%
ஷிஷபங்குமா 8027 மீ சீனா மே 2, 1964 10 மலையேறிகள். தலைமை தாங்கியவர்
சீனா சூ சிங்
ஜனவரி 14, 2005 போலந்து பியோட்டர் மொராவ்ஸ்கி
இத்தாலி சிமோன் மோரோ
201199.45%2%16.8%
மூடு

* As of September 2003, data from Chinese National Geography 2006.8, page 77.

8000 மீட்டரை மீறிய 14 மலைகள் எல்லாவற்றையும் ஏறி வெற்றி நாட்டிய 14 மலையேறிகள்

மேலதிகத் தகவல்கள் பெயர் (தமிழில்), பெயர் (ஆங்கிலத்தில்) ...
பெயர் (தமிழில்) பெயர் (ஆங்கிலத்தில்) காலம் நாடு
1 ரைன்ஹோல்ட் மெச்னெர் Reinhold Messner 1970-1986 இத்தாலி இத்தாலி
2 ஜெர்ஸி குக்குஸ்க்கா Jerzy Kukuczka 1979-1987 போலந்து போலந்து
3 எர்ஹார்ட் லோரேட்டான் Erhard Loretan 1982-1995 சுவிட்சர்லாந்து சுவிஸர்லாந்து
4 கார்லோஸ் கார்சோலியோ Carlos Carsolio 1985-1996 மெக்சிக்கோ மெக்சிகோ
5 கிறிஸ்ட்டாஃவ் வீலிக்கி Krzysztof Wielicki 1980-1996 போலந்து போலந்து
6 ஹுவானித்தோ ஓயார்சபால் Juanito Oiarzabal 1985-1999 எசுப்பானியா ஸ்பெயின்
7 செர்கியோ மார்ட்டினி Sergio Martini 1976-2000 இத்தாலி இத்தாலி
8 ஹாங் கில் உம் Hong-Gil Um 1988-2000 தென் கொரியா தென் கொரியா
9 பார்க் யங் சியோக் Park Young Seok 1993-2001 தென் கொரியா தென் கொரியா
10 ஆல்பெர்ட்டோ இனுராட்டெகி Alberto Inurrategi 1991-2002 எசுப்பானியா ஸ்பெயின்
11 ஹான் வாங் யாங் Han Wang Yong 1994-2003 தென் கொரியா தென் கொரியா
12 எட் வீஸ்ட்டர்ஸ் Ed Viesturs 1989-2005 ஐக்கிய அமெரிக்கா அமெரிக்கா
13 ஆலன் ஹின்க்கெஸ் Alan Hinkes 1987-2005 இங்கிலாந்து இங்கிலாந்து
14 சில்வியோ மொண்டினெல்லி Silvio Mondinelli 1993-2007 இத்தாலி இத்தாலி
மூடு

படிமங்கள்

குறிப்புகள்

வெளி இணைப்புகள்

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.