From Wikipedia, the free encyclopedia
எசுயி என்பவர் செங்கிஸ் கானின் மனைவியரில் ஒருவர் ஆவார். இவர் தாதர் இனத்தைச் சேர்ந்தவர் ஆவார்.
இவருக்குத் தூல் ஆற்றின் பகுதிகள் ஆட்சி செய்ய ஒதுக்கப்பட்டன.[1]
இவர் கி.பி. 1226ல் தாங்குடுகளுக்கு எதிரான படையெடுப்பின் போது செங்கிஸ் கானுடன் சென்றார். செங்கிஸ் கானுக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டபோது அதனை மறைக்க எசுயி அரசைக் கவனித்துக் கொண்டார்.[2]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.