From Wikipedia, the free encyclopedia
எங்கள் குல தெய்வம் 1974 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. ஆர். சோமு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் முத்துராமன், கே. ஆர். விஜயா மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1]
எங்கள் குல தெய்வம் | |
---|---|
இயக்கம் | பி. ஆர். சோமு |
தயாரிப்பு | எஸ். ஓ. அன்னம்மாள் ஏ. வி. ஆர். கம்பைன்ஸ் கே. விநாயகம் கே. ஆர். ராதாகிருஷ்ணன் |
இசை | எம். எஸ். விஸ்வநாதன் |
நடிப்பு | முத்துராமன் கே. ஆர். விஜயா |
வெளியீடு | செப்டம்பர் 27, 1974 |
நீளம் | 3934 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.