From Wikipedia, the free encyclopedia
ஊவர் அணை (ஹூவர் அணை, Hoover Dam) அல்லது பவுல்டர் அணை (போல்டர் அணை, Boulder Dam), அமெரிக்க ஐக்கிய நாட்டில் பாயும் கொலராடோ ஆற்றில் அமைந்துள்ள ஒரு அணை. இது அமெரிக்காவின் அரிசோனா, நெவாடா மாநிலங்களுக்கிடையில் அமைந்துள்ளது. 1936-இல் இவ் அணை கட்டி முடிக்கப்பட்ட போது இதுவே உலகின் பெரிய கான்கிரீட் கட்டிடமாகவும் அதிகம் மின்னுற்பத்தி செய்யும் மின் நிலையமாகவும் விளங்கியது. இந்த அணையைக் கட்டவதில் முக்கியப் பங்கு வகித்த எர்பர்ட் ஊவர் என்பாரின் நினைவாக இது ஊவர் அணை எனப் பெயரிடப்பட்டது. 1931-இல் கட்டத் துவங்கப்பட்ட அணை 1936-இல் திட்டமிட்டதை விட ஈராண்டுகள் கழித்து கட்டி முடிக்கப்பட்டது.
ஊவர் அணை | |
---|---|
ஊவர் அணை, படம்:அன்சல் ஆடம்சு (1942) | |
அதிகாரபூர்வ பெயர் | Hoover Dam |
அமைவிடம் | நெவாடா-அரிசோனா ஐக்கிய அமெரிக்கா |
நோக்கம் | Power, flood control, water storage, regulation, recreation |
நிலை | In use |
கட்டத் தொடங்கியது | 1931 |
திறந்தது | 1936 |
கட்ட ஆன செலவு | $49 million ($NaN with inflation) |
உரிமையாளர்(கள்) | United States Government |
இயக்குனர்(கள்) | U.S. Bureau of Reclamation |
அணையும் வழிகாலும் | |
வகை | Concrete gravity-arch |
தடுக்கப்படும் ஆறு | கொலராடோ ஆறு |
உயரம் | 726.4 அடி (221.4 m) |
நீளம் | 1,244 அடி (379 m) |
உயரம் (உச்சி) | 1,232 அடி (376 m) |
அகலம் (உச்சி) | 45 அடி (14 m) |
அகலம் (அடித்தளம்) | 660 அடி (200 m) |
கொள் அளவு | 3,250,000 cu yd (2,480,000 m3) |
வழிகால் வகை | 2 controlled drum-gate |
வழிகால் அளவு | 400,000 cu ft/s (11,000 m3/s) |
நீர்த்தேக்கம் | |
உருவாக்கும் நீர்த்தேக்கம் | மீடு ஏரி |
மொத்தம் கொள் அளவு | 28,537,000 acre⋅ft (35.200 km3) |
செயலில் உள்ள கொள் அளவு | 15,853,000 acre⋅ft (19.554 km3) |
செயலற்ற கொள் அளவு | 10,024,000 acre⋅ft (12.364 km3) |
நீர்ப்பிடிப்பு பகுதி | 167,800 sq mi (435,000 km2) |
மேற்பரப்பு பகுதி | 247 sq mi (640 km2)[1] |
அதிகபட்சம் நீளம் | 112 mi (180 km) |
அதிகபட்சம் நீர் ஆழம் | 590 அடி (180 m) |
இயல்பான ஏற்றம் | 1,219 அடி (372 m) |
மின் நிலையம் | |
இயக்குனர்(கள்) | U.S. Bureau of Reclamation |
பணியமர்த்தம் | 1936 - 1961 |
ஹைட்ராலிக் ஹெட் | 590 அடி (180 m) (Max) |
சுழலிகள் | 13× 130 MW 2× 127 MW 1× 68.5 MW 1× 61.5 MW Francis-type 2× 2.4 MW Pelton-type |
நிறுவப்பட்ட திறன் | 2,080 MW |
Annual உற்பத்தி | 4.2 billion கிலோவாட் மணி[2] |
இணையதளம் Bureau of Reclamation: Lower Colorado Region - Hoover Dam |
மீடு ஏரி என்பது இவ் அணையால் உருவாக்கப்பட்ட நீர்த்தேக்கம். இப்பெயர் அணை கட்டுமானத்தை மேற்பார்வையிட்ட எல்வுட் மீடு என்பாரின் நினைவாக இடப்பட்டது.
அணையில் உற்பத்தி செய்யப்படும் மின்சக்தி 1987ஆம் ஆண்டு முடிவடைந்த ஒப்பந்தத்தின்படி விற்கப்பட்டது. பின்னர் அரசு தன் உபயோகத்திற்கு பயன்படுத்த ஆரம்பித்தது.. அரசின் 30 வருட ஒப்பந்தப்படி அணையின் மின்னுற்பத்தியை 2017ஆம் ஆண்டு வரை பயன்படுத்தலாம்.[3] பின்வரும்படி அணையின் மின் உற்பத்தி பிரித்து பயன்படுத்தப்படுகிறது:[2]
|
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.