ஊரெல்லாம் உன் பாட்டு (Oorellam Un Pattu) சிராஜ் இயக்கத்தில் 1991ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ் மொழித் திரைப்படம் ஆகும்.[1] இதில் ராமராஜன் மற்றும் ஐஸ்வர்யா முன்னணி வேடங்களில் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தின் இசையமைப்பாளர் இளையராஜா ஆவார்.[2] இத்திரைப்படம் 01 ஜனவரி 1991 அன்று திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. [3]

நடிகர்கள்

பாடல்கள்

இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்தார். பாடல் வரிகளை வாலி மற்றும் பிறைசூடன் எழுதியுள்ளனர்.

மேற்கோள்கள்

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.