கதிர் இயக்கத்தில் 1993 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
உழவன் (Uzhavan) 1993 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தீபாவளிக்கு வெளியிடப்பட்ட இயக்குநர் கதிரினால் இயக்கப்பெற்ற தமிழ்த் திரைப்படமாகும்.[2][3] இப்படத்தில் நடிகர் பிரபு, நடிகைகள் பானுப்பிரியா, ரம்பா ஆகியோர் நடித்துள்ளனர். நடிகை ரம்பாவுக்கு இது முதல் திரைப்படமாகும்.[4] இசையமைப்பாளர் ஏ. ஆர். ரகுமான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
உழவன் | |
---|---|
நாளிதழ் விளம்பரம் | |
இயக்கம் | கதிர் |
தயாரிப்பு | சிறிதர் ரெட்டி |
கதை | கதிர்[1] |
இசை | ஏ. ஆர். ரகுமான் |
நடிப்பு | பிரபு (நடிகர்) பானுப்ரியா (நடிகை) ரம்பா விக்னேஷ் செந்தில் சின்னி ஜெயந்த் |
ஒளிப்பதிவு | ரகுநாத ரெட்டி |
படத்தொகுப்பு | சாண்டி |
கலையகம் | சாய் சாந்தி மூவீஸ் |
விநியோகம் | சாய் சாந்தி மூவீஸ் |
வெளியீடு | 13 நவம்பர் 1993 |
நாடு | இந்தியா[1] |
மொழி | தமிழ் |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.