உலக வானொலி நாள்
From Wikipedia, the free encyclopedia
உலக வானொலி நாள் (World Radio Day) என்பது ஆண்டு தோறும் பெப்ரவரி 13 ஆம் நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நாளை ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு அமைப்பு (யுனெசுக்கோ) 2011 நவம்பர் 3 ஆம் நாள் உலக வானொலி நாளாக அறிவித்தது.[1] வானொலி ஒலிபரப்புச் சேவையைக் கொண்டாடவும், பன்னாட்டு வானொலியாளர்களுக்கிடையே கூட்டுறவை ஏற்படுத்தவும், முடிவெடுப்பவர்களை வானொலி, மற்றும் சமூக வானொலிகள் மூலமாக தகவல்கள் பரிமாற ஊக்குவிக்கவும் இந்நாள் கொண்டாடப்பட்டு வருகிறது.[2]
விரைவான உண்மைகள் உலக வானொலி நாள்World Radio Day Día Mundial de la Radio, கடைபிடிப்போர் ...
உலக வானொலி நாள் World Radio Day Día Mundial de la Radio | |
---|---|
![]() பன்னாட்டு வானொலிக் குழுவினால் அங்கீகாரம் பெற்ற உலக வானொலி சின்னம் | |
கடைபிடிப்போர் | ஐக்கிய நாடுகள் சபை உறுப்பு நாடுகள் |
நாள் | 13 பெப்ரவரி |
நிகழ்வு | ஆண்டுக்கு ஒரு நாள் |
மூடு