உரோசு பவுல் துடுப்பாட்ட அரங்கம்
From Wikipedia, the free encyclopedia
உரோசு பவுல் (Rose Bowl) என்பது ஓர் துடுப்பாட்ட அரங்கு ஆகும். இந்த அரங்கானது சவுத்தாம்ப்டன் நகரில் இங்கிலாந்தில் அமைந்துள்ளது. 2001 முதல் இங்கு துடுப்பாட்ட போட்டிகள் நடைபெற்று வருகிறது.
விரைவான உண்மைகள் அரங்கத் தகவல், அமைவிடம் ...
The pavilion flanked by the Colin Ingleby-MacKenzie and Shane Warne Stands | |||||
அரங்கத் தகவல் | |||||
---|---|---|---|---|---|
அமைவிடம் | ஈசுட்லீயின் பெருநகரம், காம்செயர் | ||||
ஆள்கூறுகள் | 50.9240°N 1.3219°W / 50.9240; -1.3219 | ||||
உருவாக்கம் | 2001 | ||||
இருக்கைகள் | 15,000 (25,000 தற்காலிக இருக்கைகள்)[1] | ||||
உரிமையாளர் | ஆர்.பி. விளையாட்டு & ஓய்வு கொல்டிங்சு | ||||
முடிவுகளின் பெயர்கள் | |||||
Northern End Pavilion End | |||||
பன்னாட்டுத் தகவல் | |||||
முதல் தேர்வு | 16–20 சூன் 2011: இங்கிலாந்து எ இலங்கை | ||||
கடைசித் தேர்வு | 21–25 ஆகத்து 2020: இங்கிலாந்து எ பாக்கித்தான் | ||||
முதல் ஒநாப | 10 சூலை 2003: தென்னாப்பிரிக்கா எ சிம்பாப்வே | ||||
கடைசி ஒநாப | 4 ஆகத்து 2020: இங்கிலாந்து எ அயர்லாந்து | ||||
முதல் இ20ப | 13 சூலை 2005: இங்கிலாந்து எ ஆத்திரேலியா | ||||
கடைசி இ20ப | 8 செப்டம்பர் 2020: இங்கிலாந்து v ஆத்திரேலியா | ||||
அணித் தகவல் | |||||
| |||||
8 செப்டம்பர் 2020 இல் உள்ள தரவு மூலம்: ESPN Cricinfo |
மூடு