உரியங்கடை
மங்கோலிய தளபதி / From Wikipedia, the free encyclopedia
உரியங்கடை[1] என்பவர் மங்கோலியப் பேரரசில் பணியாற்றிய உரியங்கை இனத் தளபதி ஆவார். சாங் அரசமரபுக்கு எதிராக மங்கோலியப் பேரரசு நடத்திய பல தாக்குதல்களுக்கு இவர் தலைமை தாங்கினார். மங்கோலியர்களின் வியட்னாம் மீதான முதல் படையெடுப்புக்கும் இவர் தலைமை தாங்கினார்.[2][3][4] இவர் தந்தை சுபுதை. மங்கோலியத் தளபதி மற்றும் ஆளுநர் அசு இவரது மகன் ஆவார்.[5]
விரைவான உண்மைகள் உரியங்கடை, தாய்மொழியில் பெயர் ...
உரியங்கடை | |
---|---|
தாய்மொழியில் பெயர் | ᠤᠷᠢᠶᠠᠩᠬᠠᠳᠠᠢ |
பிறப்பு | 1201 (1201) |
இறப்பு | 1272 (அகவை 70–71) |
தேசியம் | உரியங்கை |
பணி | தளபதி |
பிள்ளைகள் | அசு |
உறவினர்கள் | செல்மே (பெரியப்பா) |
மூடு