From Wikipedia, the free encyclopedia
உயிரிலே கலந்தது (Uyirile Kalanthathu) 2000 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சூர்யா நடித்த இப்படத்தை கே. ஆர். ஜெயா இயக்கினார்.[1][2][3]
இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் தேனிசைத்தென்றல் தேவா. பாடல்களை இயற்றியவர்கள் வைரமுத்து, கலைக்குமார் மற்றும் கே. சுபாஷ்.
Track-list | ||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
# | பாடல் | Singer(s) | நீளம் | |||||||
1. | "சாய்ந்தாடு.. கண்ணே" | ௭ஸ்.பி. பாலசுப்பிரமணியம் | 4:54 | |||||||
2. | "உயிரே உயிரே அழைத்ததென்ன" | Hariharan, Sujatha Mohan | 5:31 | |||||||
3. | "கண்ணால் வந்து வீசுகிறாளே" | சங்கர் மகாதேவன் | 5:59 | |||||||
4. | "Husaine Husaine" | Sukhwinder Singh, Subha | 5:31 | |||||||
5. | "தேவ தேவ தேவதையே" | Hariharan, Harini | 5:25 | |||||||
6. | "Coca Cola Pole" | Deva, Sabesh | 4:30 |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.