உயர் கனவுருப்புனைவு
From Wikipedia, the free encyclopedia
உயர் கனவுருப்புனைவு அல்லது காவிய கனவுருப்புனைவு (ஆங்கில மொழி: High fantasy) என்பது கனவுருப்புனையின்[1] ஒரு துணை வகையாகும். இதன் அமைப்பின் இதிகாச இயல்பு அல்லது அதன் கதாபாத்திரங்கள், கருப்பொருள்கள் அல்லது கதைக்களத்தின் காவிய அந்தஸ்து மூலம் வரையறுக்கப்படுகிறது. இந்த "உயர் கனவுருப்புனைவு" என்ற சொல் லாயிட் அலெக்சாண்டரால் 1971 ஆம் ஆண்டு "ஹை உபேண்டஸி அண்டு ஹீரோயிச் ரொமான்சு (உயர் கற்பனை மற்றும் வீர காதல்)" என்ற கட்டுரையில் உருவாக்கப்பட்டது. இது முதலில் அக்டோபர் 1969 இல் நியூ இங்கிலாந்து ரகுழந்தைகள் நூலகர்களின் வட்ட மேசையில் வழங்கப்பட்டது.