![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/d/dc/Plan_of_terrain_AO5677_mp3h9127.jpg/640px-Plan_of_terrain_AO5677_mp3h9127.jpg&w=640&q=50)
உம்மா
From Wikipedia, the free encyclopedia
உம்மா (Umma) ummaKI;[1] இதன் தற்காலப் பெயர் உம் அல்-அக்காரிப் (Umm al-Aqarib) ஆகும். இது தற்கால ஈராக் நாட்டின், தி குவார் மாகாணத்தில் அமைந்த, பண்டைய மெசொப்பொத்தேமியாவின் தெற்கில் உள்ள சுமேரியாவின் பண்டைய நகரங்களில் ஒன்றாகும்.[2][3][4]
விரைவான உண்மைகள் உம்மா Umm al-Aqarib, இருப்பிடம் ...
உம்மா Umm al-Aqarib | |
---|---|
![]() மூன்றாவது ஊர் வம்ச ஆட்சியின் போது உம்மா நகரத்தின் வரைபடம், இலூவா அருங்காட்சியகம் | |
இருப்பிடம் | தி கார் மாகாணம், ஈராக் |
பகுதி | மெசொப்பொத்தேமியா |
ஆயத்தொலைகள் | 31°37′16.93″N 45°56′0.26″E |
வகை | பண்டைய நகரம் |
மூடு