உம் வாயில்From Wikipedia, the free encyclopedia உம் வாயில் (ஆங்கிலம்: AND Gate) எனப்படுவது அடிப்படைத் தர்க்க வாயில்களுள் ஒன்றாகும். இந்தத் தர்க்க வாயிலில் அனைத்து உள்ளீடுகளும் 1 ஆக இருந்தால் மாத்திரமே வெளியீடும் 1 ஆக அமையும்.[1] இங்கே பூலியன் பெருக்கல் செய்கை செய்யப்படுகின்றது. என். எம். ஓ. எசு. உம் வாயில்
உம் வாயில் (ஆங்கிலம்: AND Gate) எனப்படுவது அடிப்படைத் தர்க்க வாயில்களுள் ஒன்றாகும். இந்தத் தர்க்க வாயிலில் அனைத்து உள்ளீடுகளும் 1 ஆக இருந்தால் மாத்திரமே வெளியீடும் 1 ஆக அமையும்.[1] இங்கே பூலியன் பெருக்கல் செய்கை செய்யப்படுகின்றது. என். எம். ஓ. எசு. உம் வாயில்