உட் கருவம்
உட் கருவம் / From Wikipedia, the free encyclopedia
புவிநடுக்கவியலின் படி (Seismology),புவியின் கருவம் (core) இரண்டு பாகங்களை கொண்டது , இதில் புவியின் மிக உள்ளார்ந்த பகுதி புவியின் உள்ளகம் அல்லது உட் கருவம்(Inner core) ஆகும், இது சுமார் 1,220 கிமீ (760 மைல்) ஆரம் கொண்ட ஒரு திடப்பந்து. இது நிலாவின் 70 % அளவு ஆகும் .
இது ஒரு இரும்பு-நிக்கல் உலோகக்கலவையாக இருக்கலாம் என நம்பப்படுகிறது. இது சூரியனின் மேற்பரப்புக்கு இணையான 5700 கெல்வின் (5430 ° செல்சியஸ்) வெப்பமுடையதாக இருக்கும்.[1][2][3]