From Wikipedia, the free encyclopedia
உசிங்கைட்டு (Ussingite) என்பது Na2AlSi3O8(OH) என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும் [3]. சிலிக்கேட்டு கனிமம் என்று இது வகைப்படுத்தப்படுகிறது. டென்மார்க் நாட்டைச் சேர்ந்த பேராசிரியர் நீல்சு விக்கோ உசிங்கு (1864-1911) கண்டுபிடித்த காரணத்தால் கனிமத்திற்கு இப்பெயர் சூட்டப்பட்டது.
உசிங்கைட்டு Ussingite | |
---|---|
உருசியாவின் வடக்கு மண்டலத்தில் உள்ள மூர்மேன்சுகயா சுரங்கத்தில் கிடைத்த உசிங்கைட்டு. | |
பொதுவானாவை | |
வகை | பைலோ சிலிக்கேட்டு கனிமம் |
வேதி வாய்பாடு | Na2AlSi3O8OH |
இனங்காணல் | |
நிறம் | வெளிர் முதல் மிதமான ஊதா, செவ்வூதா; சிலசமயங்களில் ஊதா |
படிக அமைப்பு | முச்சாய்வு |
முறிவு | ஒழுங்கற்றது |
விகுவுத் தன்மை | நொறுங்கும் |
மோவின் அளவுகோல் வலிமை | 6-7 |
மிளிர்வு | இலேசான பளபளப்பு |
கீற்றுவண்ணம் | வெண்மை |
ஒளிஊடுருவும் தன்மை | ஒளிபுகும், ஒளிகசியும் |
மேற்கோள்கள் | [1][2] |
பன்னாட்டு கனிமவியல் சங்கம் உசிங்கைட்டு கனிமத்தை Usg[4]என்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.