![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/1/1a/Diphosphorus-tetraiodide-3D-balls.png/640px-Diphosphorus-tetraiodide-3D-balls.png&w=640&q=50)
ஈரார்சனிக் நான்கையோடைடு
From Wikipedia, the free encyclopedia
ஈரார்சனிக் நான்கையோடைடு (Diarsenic tetraiodide) என்பது As2I4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட கனிம வேதியியல் சேர்மமாகும். 19 ஆம் நூற்றாண்டில் இச்சேர்மத்தின் சரியான விகித வாய்ப்பாடு[1] கண்டறியப்பட்டது. பல ஆண்டுகளுக்குப் பின்னரே As2I4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு பயன்பாட்டுக்கு வந்தது[2]. ஆர்சனிக் மற்றும் அயோடின் சேர்ந்து உருவாகும் இச்சேர்மம் அடர் சிவப்பு நிறத்தில் சிற்றுறுதி நிலைப்புத்தன்மையுடன் காணப்படுகிறது. நன்கு வரையறுக்கப்பட்ட இருபாசுபரசு நான்கையோடைடுடன் ஈரார்சனிக் நான்கையோடைடு நெருங்கிய தொடர்பைக் கொண்டுள்ளது.
விரைவான உண்மைகள் இனங்காட்டிகள், பண்புகள் ...
![]() | |
இனங்காட்டிகள் | |
---|---|
13770-56-4 | |
InChI
| |
பண்புகள் | |
As2I4 | |
வாய்ப்பாட்டு எடை | 657.461 கி/மோல் |
தோற்றம் | சிவப்புநிற படிகத் திண்மம் |
உருகுநிலை | 137 °C (279 °F; 410 K) |
கொதிநிலை | 380 °C (716 °F; 653 K) |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
மூடு