இஸ்மாயில்
From Wikipedia, the free encyclopedia
இஸ்மாயீல் (அரபு மொழி: إِسْمَاعِيْل) ஒரு இசுலாத்தில் திருத்தூதர் எனவும் அறியப்படுகிறார். இஸ்மவேலியர்களின் மூதாதையராகவும் கருதப்படுகிறார். இவர் இப்ராஹிமின் (ஆபிரகாம்) , ஹஜருக்கு (ஆகார்) மகனாகப் பிறந்தார். இஸ்மாயீல் மக்கா மற்றும் காபாவின் கட்டுமானத்துடன் ஈடுபட்டார். இஸ்மாயீல் முஹம்மது நபிவின் மூதாதையராகக் கருதப்படுகிறார்.
விரைவான உண்மைகள் நபி இஸ்மாயீல் (அலை), பிறப்பு ...
நபி இஸ்மாயீல் (அலை) | |
---|---|
இஸ்மாயீல் பெயர் இசுலாமிய எழுத்தணிக்கலை | |
பிறப்பு | 2424 இநா (சி. 1800 கி.மு) கானான் |
இறப்பு | (இறப்பு 136) மெக்கா, அரேபியா |
முன்னிருந்தவர் | லூத் (அலை) |
பின்வந்தவர் | இஸ்ஹாக் (அலை) |
பெற்றோர் | இப்ராகிம் ஹாஜீரா(அலை) |
பிள்ளைகள் | இஸ்மவேலியர்கள் |
உறவினர்கள் | இஸ்ஹாக் (அலை) (தம்பி) |
மூடு
இஸ்மாயீல் என்பது யூத மதத்திலும் கிறிஸ்தவத்திலும் இஸ்மாயில் என்று அறியப்படுகி. இந்த ஆதாரங்களில் குர்ஆன், குர்ஆன் தஃப்சீர் ஹதீஸ், முஹம்மது இப்னு ஜரிர் அல்-தபரி மற்றும் இஸ்ராயிலியத் போன்ற வரலாற்றுத் தொகுப்புகள் (யூதம் அல்லது கிறிஸ்தவம் மூலங்களிலிருந்து உருவான விவிலியத்தில் அல்லது பண்டைய இஸ்ரேலிய உருவங்களைப் பற்றிய இஸ்லாமிய நூல்கள் அடங்கும்.)[1][2] :13