From Wikipedia, the free encyclopedia
இவான் பெரிசிச் (Ivan Perišić, Croatian pronunciation: [ǐʋan pěriʃitɕ];[3][4] பிறப்பு 2 பெப்ரவரி 1989) குரோவாசிய தொழில்முறை கால்பந்தாட்ட வீரர். இவர் இன்டர் மிலானிலும் குரோவாசியா தேசிய அணியிலும் நடுக்கள வீரராக பக்கவாட்டில் விளையாடுகிறார். தவிர தாக்கும் நடுக்களத்தவராகவும் இரண்டாம் தாக்குபவராகவும் விளையாடக் கூடியவர்.
2018 உலகக்கோப்பை காற்பந்து போட்டியின்போது | |||
சுய தகவல்கள் | |||
---|---|---|---|
முழுப் பெயர் | இவான் பெரிசிச்[1] | ||
பிறந்த நாள் | 2 பெப்ரவரி 1989 | ||
பிறந்த இடம் | இசுப்ளிட், குவாரேசியா சோசலிசக் குடியரசு, யுகோசுலாவியா | ||
உயரம் | 1.86 மீ[2] | ||
ஆடும் நிலை(கள்) | பக்கவாட்டு வீரர் | ||
கழகத் தகவல்கள் | |||
தற்போதைய கழகம் | இன்டர் மிலான் | ||
எண் | 44 | ||
இளநிலை வாழ்வழி | |||
2000–2006 | அசுதுக் இசுப்ளிட் | ||
2006–2007 | சோச்சோ | ||
முதுநிலை வாழ்வழி* | |||
ஆண்டுகள் | கழகம் | தோற். | (கோல்) |
2007–2009 | Sochaux B | ||
2009 | → Roeselare (loan) | 17 | (5) |
2009–2011 | Club Brugge | 70 | (31) |
2011–2013 | Borussia Dortmund | 42 | (9) |
2013–2015 | VfL Wolfsburg | 70 | (18) |
2015– | இன்டர் மிலான் | 107 | (29) |
பன்னாட்டு வாழ்வழி‡ | |||
2005 | குரோவாசியா 17கீழ் | 7 | (0) |
2007 | குரோவாசியா 19கீழ் | 2 | (0) |
2009–2010 | குரோவாசியா 21 கீழ் | 8 | (3) |
2011– | குரோவாசியா | 72 | (20) |
*கழக உள்ளூர் சுற்றுப் போட்டிகள் தோற்றங்களும் கோல்களும், 20 மே 2018 அன்று சேகரிக்கப்பட்டது. ‡ தேசிய அணிக்கான விளையாட்டுகளும் கோல்களும் 23:00, 11 சூலை 2018 (UTC) அன்று சேகரிக்கப்பட்டது. |
இளவயதில் அஜ்துக் இசுப்ளிட் கழகத்திலும் சோச்சோ கழகத்திலும் பயிற்சி பெற்ற பெர்சிச் புருக்கெ கழகத்தில் ஆடும்போது, பெல்ஜியத்தின் 2011ஆம் ஆண்டின் சிறந்த தொழில்முறை கால்பந்தாட்ட வீரராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த அறிமுகத்தால் பொருசியா டோர்ட்மண்டு கழகத்தில் ஆட அழைக்கப்பட்டார். சனவரி 2013இல் €8 மில்லியனுக்கு வோல்சுபர்கால் எடுக்கப்பட்டார். இரண்டரை பருவங்கள் அங்கு ஆடிய பின்னர் இன்டர் மிலனுக்கு €16 மில்லியனுக்கு இடம் பெயர்ந்தார்.
பெரிசிச் தனது குவாரேசியா நாட்டு தேசிய அணியில் 2011இல் அறிமுகமானார்.தொடர்ந்து யூரோ 2012, the 2014 உலகக் கோப்பை, யூரோ 2016, 2018 உலகக் கோப்பை போட்டிகளில் குவாரேசியா தேசிய அணியில் பங்கேற்றார்.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.