From Wikipedia, the free encyclopedia
இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு( Evanukku Engeyo Matcham Irukku) என்பது 2018ல் வெளிவந்த வயதுவந்தோருக்கான நகைச்சுவைத் தமிழ் திரைப்படமாகும். இதனை முகேஷ் இயக்கியிருந்தார். இத்திரைப்படத்தில் விமல், ஆஷ்னா சவேரி, பூர்ணா, சிங்கம்புலி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர்.
இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு | |
---|---|
இயக்கம் | ஏ. ஆப், முகேஷ் |
தயாரிப்பு | சர்மிளா மண்ரே |
இசை | நடராஜன் சங்கரன்[1] |
நடிப்பு | விமல் ஆஷ்னா சவேரி , பூர்ணா, சிங்கம்புலி |
ஒளிப்பதிவு | கோபி ஜெகதீஸ்வரன் |
படத்தொகுப்பு | பி. தினேஷ் |
விநியோகம் | லோட்டஸ் பைவ் ஸ்டார் |
வெளியீடு | 7 டிசம்பர் 2018 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.