கனடிய மாகாணம் From Wikipedia, the free encyclopedia
இளவரசர் எட்வர்ட் தீவு (Prince Edward Island) கனடாவின் தென்கிழக்கு பகுதியில் அமைந்த மாகாணம் ஆகும். கனடாவின் அரசியல் பிரிவுகளில் மிக சிறிய பிரிவு ஆகும். பல மாகாணங்களில் மிக சிறிய மக்கள் தொகை மாகாணம் ஆகும். இந்த மாகாணத்தின் தலைநகரம் ஷார்லட்டவுன் ஆகும். 2008 மதிப்பீட்டின் படி இளவரசர் எட்வர்ட் தீவில் 139,407 மக்கள் வசிக்கின்றனர்.
இளவரசர் எட்வர்ட் தீவு
Prince Edward Island Île-du-Prince-Édouard | |
---|---|
குறிக்கோளுரை: Parva sub ingenti (இலத்தீன்) | |
Map of Canada with இளவரசர் எட்வர்ட் தீவு Prince Edward Island highlighted | |
Confederation | ஜூலை 1 1873 (7வது) |
Capital | ஷார்லட்டவுன் |
Largest city | ஷார்லட்டவுன் |
Largest metro | ஷார்லட்டவுன் |
அரசு | |
• வகை | அரசியல்சட்ட முடியாட்சி |
• [[துனை ஆளுனர் of இளவரசர் எட்வர்ட் தீவு Prince Edward Island|துனை ஆளுனர்]] | பார்பரா ஆலிவர் ஹேகர்மன் |
• [[Premier of இளவரசர் எட்வர்ட் தீவு Prince Edward Island|Premier]] | ராபர்ட் கிஸ் (லிபரல்) |
Federal representation | (in Canadian Parliament) |
House seats | 4 of 338 (1.2%) |
Senate seats | [[List of இளவரசர் எட்வர்ட் தீவு Prince Edward Island senators|4 of 105]] (3.8%) |
பரப்பளவு | |
• மொத்தம் | 5,683.56 km2 (2,194.43 sq mi) |
• நிலம் | 5,683.91 km2 (2,194.57 sq mi) |
• நீர் | 0 km2 (0 sq mi) 0% |
• பரப்பளவு தரவரிசை | Ranked 13வது |
0.1% of Canada | |
மக்கள்தொகை (2008) | |
• மொத்தம் | 1,39,407 (மதிப்பு)[1] |
• தரவரிசை | Ranked 10வது |
இனம் | |
Official languages | ஆங்கிலம் (நடப்பின்படி மெய்யான) |
GDP | |
• Rank | 10வது |
• Total (2006) | C$4.32 பில்லியன்[2] |
• Per capita | C$31,278 (13வது) |
நேர வலயம் | UTC-4 |
Postal abbr. | PE |
Postal code prefix | C |
ஐஎசுஓ 3166 குறியீடு | CA-PE |
Flower | Pink Lady's Slipper |
இணையதளம் | www |
Rankings include all provinces and territories |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.