இலைப்பூச்சி (leaf insect) என்பது பிலிடே (Phylliidae) குடும்பத்தைச் சேர்ந்த பூச்சி இனமாகும். நடக்கும் இலை எனவும் அழைக்கப்படும் இது முழு விலங்கு இராச்சியத்திலும் குறிப்பிடத்தக்க மிமிக்ரே இனங்களைக் கொண்டுள்ளது. இவை தென் ஆசியா தொடங்கி தென்கிழக்காசியா, அவுத்திரேலியா வரை காணப்படுகின்றது. தற்போது, இக்குழுவில் குறிப்பிடத்தக்க வகை பொதுவாக இல்லை. சில மூலங்கள் பிலிடே குடும்பத்தை, அது சில வேறுபட்ட குடும்பங்களைக் கொண்டிருப்பதாக கருதப்படுவதால் பெரிய குழுமமாகக் கருதுகின்றன.[1]

விரைவான உண்மைகள் இலைப்பூச்சி புதைப்படிவ காலம்:இயோசின் - தற்காலம், உயிரியல் வகைப்பாடு ...
இலைப்பூச்சி
புதைப்படிவ காலம்:இயோசின் - தற்காலம்
Thumb
பிலியம் இலைப்பூச்சி
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
தண்டுப்பூச்சி
பெருங்குடும்பம்:
பிலியேடே
குடும்பம்:
பிலிடே

Redtenbacher, 1906
இனம்

Chitoniscus
Microphyllium
Nanophyllium
Phyllium
Eophyllium (இனஅழிவு)

மூடு

உசாத்துணை

வெளி இணைப்பு

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.