பூச்சி இனம் From Wikipedia, the free encyclopedia
இலங்கை வரியன் (Ceylon tiger, Parantica taprobana) என்பது வரியன்கள் குடும்பத்தைச் சேர்ந்த பட்டாம்பூச்சியாகும். இது இலங்கையின் அகணிய உயிரி உயிரியாகும்.[1]
இலங்கை வரியன் | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | Lepidoptera |
குடும்பம்: | |
பேரினம்: | Parantica |
இனம்: | P. taprobana |
இருசொற் பெயரீடு | |
Parantica taprobana (Felder & Felder, 1865) | |
வேறு பெயர்கள் | |
Chittira fumata |
இதனை இலங்கை மத்திய மாகாணத்தின் பட்டாம்பூச்சி என சூற்றடல், புத்தாக்க சக்தி அமைச்சினால் அறிவிக்கப்பட்டுள்ளது.[2]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.