இலங்கை அரசாங்க சபைத் தேர்தல், 1931
From Wikipedia, the free encyclopedia
இலங்கை அரசாங்க சபைக்கான முதலாவது தேர்தல் 1931 ஆம் ஆண்டு சூன் 13 முதல் சூன் 20 வரை இடம்பெற்றது[1]. பிரித்தானியக் குடியேற்ற நாடு ஒன்றில் இடம்பெற்ற வயது வந்தவர்கள் அனைவரும் கலந்து கொண்ட முதலாவது தேர்தல் முறையாகும்.[2]
விரைவான உண்மைகள் இலங்கை அரசாங்க சபைக்கு 50 உறுப்பினர்கள் பெரும்பான்மைக்கு 26 இடங்கள் தேவை. ...
| ||||
இலங்கை அரசாங்க சபைக்கு 50 உறுப்பினர்கள் பெரும்பான்மைக்கு 26 இடங்கள் தேவை. | ||||
---|---|---|---|---|
|
மூடு