ஏ. பீம்சிங் இயக்கத்தில் 1978 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
இறைவன் கொடுத்த வரம் 1978 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. பீம்சிங் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ரஜனிகாந்த், விஜயகுமார், சுஜாதா, ஜெயலட்சுமி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1][2][3]
இறைவன் கொடுத்த வரம் | |
---|---|
இயக்கம் | ஏ. பீம்சிங் |
தயாரிப்பு | ஆர். பாலகிருஷ்ணன் ராஜா சினி ஆர்ட்ஸ் |
இசை | எம். எஸ். விஸ்வநாதன் |
நடிப்பு | ரஜனிகாந்த் விஜயகுமார் சுஜாதா ஃபடாஃபட் ஜெயலட்சுமி |
வெளியீடு | செப்டம்பர் 22, 1978 |
நீளம் | 3559 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.