இறபீக் சாமி
From Wikipedia, the free encyclopedia
இறபீக் சாமி (Rafik Schami رفيق شامي, பிறப்பு: சூன் 23, 1946) சிரிய, ஜெர்மனிய எழுத்தாளர். அத்துடன் இவர் ஒரு கதைசொல்பவரும்,[1] விமர்சகரும், வேதியியல் பட்டதாரியும் ஆவார். இவர் ஜெர்மனியின் மிக முக்கியமான எழுத்தாளர்களில் ஒருவர்.[2][3] இவரது படைப்புகள் 28 மொழிகளில் மொழி பெயர்க்கப் பட்டுள்ளன. இரபிக் சாமி என்பது இவரது புனைபெயர். இவரது இயற்பெயர் சுகைல் பாடெல். இவர் 2002 இலிருந்து ஜெர்மனியில் பவாரியன் நுண்கலை அக்கடமியின் உறுப்பினராக உள்ளார்.
விரைவான உண்மைகள் இறபீக் சாமிRafik Schami, பிறப்பு ...
இறபீக் சாமி Rafik Schami | |
---|---|
பிறப்பு | 23 சூன் 1946 (1946-06-23) (அகவை 78) திமிஷ்கு, சிரியா |
தொழில் | எழுத்தாளர், கதைசொல்லி |
தேசியம் | செருமன், சிரியர் |
காலம் | 20ம்–21ம் நூற்றாண்டு |
இணையதளம் | |
Rafik Schami |
மூடு