From Wikipedia, the free encyclopedia
இருட்டு அறையில் முரட்டு குத்து என்பது 2018ல் வெளிவந்த தமிழ் நகைச்சுவைத் திரைப்படமாகும். இதனை சந்தோஷ் பி. ஜெயக்குமார் எழுதி இயக்கியிருந்தார். ஞானவேல் ராஜா என்பவர் தயாரித்திருந்தார்.
இருட்டு அறையில் முரட்டு குத்து | |
---|---|
இயக்கம் | சந்தோஷ் பி. ஜெயக்குமார் |
தயாரிப்பு | கே. இ. ஞானவேல் ராஜா |
இசை | பாலமுரளி பாலு |
நடிப்பு | |
ஒளிப்பதிவு | பல்லு |
படத்தொகுப்பு | பிரசனா |
கலையகம் | கே. இ. ஞானவேல் ராஜா |
விநியோகம் | ஸ்டுடியோ கிரீன் |
வெளியீடு | மே 4, 2018 |
ஓட்டம் | 115 நிமிட்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
இத்திரைப்படத்தில் கௌதம் கார்த்திக், யாசிகா ஆனந்த் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருந்தனர். இவர்களுடன் ஜான் விஜய், பால சரவணன், கருணாகரன், மொட்டை ராஜேந்திரன், சதீஷ், ஜாங்கிரி மதுமிதா ஆகியோர் நடித்திருந்தனர்.[1]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.