![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/f/f6/India_Tamil_Nadu_location_map.svg/langta-640px-India_Tamil_Nadu_location_map.svg.png&w=640&q=50)
இருகூர்
இது தமிழகத்தின் கோயம்புத்தூர் மாநகராட்சியின் கூட்டுநகர் பகுதியில் அமைந்துள்ள ஒர் பேரூராட்ச / From Wikipedia, the free encyclopedia
இருகூர் (ஆங்கிலம்:Irugur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கோயம்புத்தூர் மாநகரின் கூட்டு புறநகர் பகுதியில் கிழக்கு மண்டலத்தில் அமைந்துள்ள ஓர் தேர்வுநிலைப் பேரூராட்சி ஆகும்.
விரைவான உண்மைகள்
இருகூர் | |||||||
— பேரூராட்சி — | |||||||
அமைவிடம் | 11°01′N 77°04′E | ||||||
நாடு | ![]() | ||||||
மாநிலம் | தமிழ்நாடு | ||||||
மாவட்டம் | கோயம்புத்தூர் | ||||||
வட்டம் | சூலூர் | ||||||
ஆளுநர் | ஆர். என். ரவி[1] | ||||||
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] | ||||||
மாவட்ட ஆட்சியர் | கிராந்திகுமார் பதி, இ. ஆ. ப [3] | ||||||
மக்கள் தொகை • அடர்த்தி |
25,691 (2011[update]) • 2,205/km2 (5,711/sq mi) | ||||||
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||||||
பரப்பளவு • உயரம் |
11.65 சதுர கிலோமீட்டர்கள் (4.50 sq mi) • 343 மீட்டர்கள் (1,125 அடி) | ||||||
குறியீடுகள்
| |||||||
இணையதளம் | www.townpanchayat.in/irugur |
மூடு
கோயம்புத்தூர் மாநகராட்சியை ஒட்டிய இப்போரூராட்சியில் இருகூர், காமாட்சிபுரம், அத்தப்பகவுண்டன்புதுர், குரும்பப்பாளையம், இராவுத்துர் ஆகிய 5 கிராமங்களை உள்ளடக்கியதாகும்.
இப்பேரூராட்சியில் உள்ள இந்தியன் ஆயில் கார்ப்பொரேஷன், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம், பாரத் பெட்ரோலியம் ஆகிய எண்ணெய் நிறுவனங்களில், இப்பேரூராட்சியில் உள்ள மக்கள் பணிபுரிந்து வருகின்றனர்.