![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/6/6a/Disulfur-dichloride-2D-dimensions.png/640px-Disulfur-dichloride-2D-dimensions.png&w=640&q=50)
இருகந்தக இருகுளோரைடு
From Wikipedia, the free encyclopedia
இருகந்தக இருகுளோரைடு (Disulfur dichloride) என்பது S2Cl2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட, கந்தகம் மற்றும் குளோரின் சேர்ந்து உருவாகும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும்[4][5][6] [7]
![]() | |||
| |||
பெயர்கள் | |||
---|---|---|---|
ஐயூபிஏசி பெயர்
டைசல்பர் டைகுளோரைடு | |||
முறையான ஐயூபிஏசி பெயர்
இருகுளோரோயிருசல்ஃபேன் | |||
வேறு பெயர்கள்
பிசு[குளொரிடோகந்தகம்](S–S) இருபடி சல்ஃபெனிக் குளோரைடு | |||
இனங்காட்டிகள் | |||
10025-67-9 ![]() 85408-26-0 (சமபியூட்டனேட்டு) ![]() | |||
ChemSpider | 23192 ![]() 19158348 (சமபியூட்டனேட்டு) ![]() | ||
EC number | 233-036-2 | ||
யேமல் -3D படிமங்கள் | Image | ||
ம.பா.த | கந்தக+ஒருகுளோரைடு | ||
பப்கெம் | 24807 | ||
வே.ந.வி.ப எண் | WS4300000 | ||
| |||
UN number | 3390 | ||
பண்புகள் | |||
S2Cl2 | |||
வாய்ப்பாட்டு எடை | 135.04 கி/மோல் | ||
தோற்றம் | மெல்லிய பிசின் நிறம் தொடங்கி மஞ்சள் சிவப்பு நிறம் வரை, எண்ணெய் வகை திரவம்[1] | ||
மணம் | காரநெடி, குமட்டல் நெடி,எரிச்சலூட்டும் நெடி[1] | ||
அடர்த்தி | 1.688 கி/செ.மீ3 | ||
உருகுநிலை | −80 °C (−112 °F; 193 K) | ||
கொதிநிலை | 137.1 °C (278.8 °F; 410.2 K) | ||
சிதைவடையும், HCl இழப்பு ஏற்படும் | |||
கரைதிறன் | soluble in எத்தனால், பென்சீன், ஈதர், குளோரோஃபார்ம், கார்பன் நாற்குளோரைடு ஆகியனவற்றில் கரையும் [2] | ||
ஆவியமுக்கம் | 7 மி.மீ.பாதரசம் (20 °செல்சியசு | ||
ஒளிவிலகல் சுட்டெண் (nD) | 1.658 | ||
கட்டமைப்பு | |||
ஒருங்கிணைவு வடிவியல் |
C2, மறைவுறா | ||
இருமுனைத் திருப்புமை (Dipole moment) | 1.60 D [2] | ||
தீங்குகள் | |||
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் | ICSC 0958 | ||
ஈயூ வகைப்பாடு | நச்சு (T) தீங்கானது (Xn) அரிக்கும் (C) சுற்ருச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் (N) | ||
R-சொற்றொடர்கள் | R14, R20, R25, R29, R35, R50 | ||
S-சொற்றொடர்கள் | (S1/2), S26, S36/37/39, S45, S61 | ||
தீப்பற்றும் வெப்பநிலை | 118.5 °C (245.3 °F; 391.6 K) | ||
Autoignition temperature |
234 °C (453 °F; 507 K) | ||
Lethal dose or concentration (LD, LC): | |||
LCLo (Lowest published) |
150 மில்லியனுக்கு ஒரு பங்கு (சுண்டெலி, 1 நிமிடம்)[3] | ||
அமெரிக்க சுகாதார ஏற்பு வரம்புகள்: | |||
அனுமதிக்கத்தக்க வரம்பு |
TWA 1 மில்லியனுக்கு ஒரு பங்கு (6 மி.கி/மீ3)[1] | ||
பரிந்துரைக்கப்பட்ட வரம்பு |
C 1 மில்லியனுக்கு ஒரு பங்கு (6 மி.கி/மி3)[1] | ||
உடனடி அபாயம் |
5 மில்லியனுக்கு ஒரு பங்கு[1] | ||
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |||
தனிமங்களின் எளிய முழுவெண் விகிதத்தின் அடிப்படையில் கந்தக ஒரு குளோரைடு என்ற பெயராலும் இருகந்தக இருகுளோரைடு அழைக்கப்படுகிறது. S2Cl2 என்ற கட்டமைப்பில் Cl-S-S-Cl என்ற வாய்ப்பாடு உட்கிடையாக அமைந்துள்ளது. இவ்வமைப்பில் Cla-S-S மற்றும் S-S-Clb தளங்களின் கோணமதிப்பு 90° ஆகும். மறைவுறா வடிவமான இவ்வமைப்பானது H2O2 இன் அமைப்புடன் பண்பொத்த அமைப்பாக உள்ளது. இருகந்தக இருகுளோரைடின் மற்றொரு மாறுபட்ட மாற்றியன் S=SCl2 ஆகும். இருகந்தக இருகுளோரைடை புற ஊதாக் கதிர்வீச்சுக்கு உட்படுத்தினால் நிலையற்ற மாற்றம் மூலமாக இம்மாற்றியன் உருவாகிறது.
இரசாயன ஆயுதங்கள் மாநாடு தடைசெய்த முன்னோடி வேதிச்சேர்மங்களின் பட்டியலில், இந்த வேதிச்சேர்மம் அட்டவணை 3 பகுதி ஆ- வில் பட்டியலிடப்பட்டுள்ளது. இப்பட்டியலில் இடம்பெற்றுள்ள வேதிப்பொருள்களை உற்பத்தி செய்ய அல்லது செயல்முறைகளை தொடர அல்லது உபயோகப்படுத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இரசாயன ஆயுதங்கள் தடை அமைப்பு நிறுவனம் திட்டமிட்ட வழிமுறைகள் மற்றும் ஆய்வு அறிக்கைகள் மூலமாக இக்கட்டுப்பாடுகளை விதிக்கிறது.