இரிடியம் 33
From Wikipedia, the free encyclopedia
இரிடியம் 33 (Iridium 33) தொலைத்தொடர்பு பயன்பாட்டிலிருந்த[1] ஒரு செயற்கைக்கோள் ஆகும். இது பூமியின் தாழ் வட்டப்பாதையில் (low Earth orbit) 230.9°[2] பாகையில் நிலைநிறுத்தப்பட்டிருந்தது.[2][3]. இரிடியம் செயற்கைக்கோள் அமெரிக்காவைச் சேர்ந்த இரிடியம் தொலைத்தொடர்பு நிறுவனத்திற்குச் சொந்தமானது.
விரைவான உண்மைகள் திட்ட வகை, காஸ்பார் குறியீடு ...
இரிடியம் 33 செயற்கைக் கோளின் மாதிரி. | |
திட்ட வகை | தொலைத்தொடர்பு |
---|---|
காஸ்பார் குறியீடு | 1997-051C |
மூடு